Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழா நாளை துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2011
10:09

பெங்களூரு: உலகப்புகழ் வாய்ந்த மைசூரு தஸரா விழாவை, சாமுண்டி மலையில் உடுப்பி பேஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் துவக்கி வைக்கிறார். அரண்மனை, ரோடுகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உலக புகழ் பெற்ற, 401வது ஆண்டு மைசூரு தசரா விழா, நாளை காலை சாமுண்டி மலையில் துவங்கவுள்ளது. காலை, 9 மணிக்கு சாமுண்டியம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் விழா துவங்குகிறது. இந்ந ஆண்டு விழாவை, பேஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மஹா சுவாமிகள் துவக்கி வைக்கிறார். இதை தொடர்ந்து, மைசூரு அரண்மனையில் ஸ்ரீகண்ட தத்த உடையார் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி கொடுப்பார்.கர்நாடகாவிலுள்ள முக்கிய தேவஸ்தானங்களில் சிறப்பு பூஜைகள் செய்து, பிரசாதங்கள் ஸ்ரீகண்டதத்த உடையாரிடம் வழங்கப்படும்.மைசூரு தஸராவை முன்னிட்டு அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், 6ம் தேதி வரை மலர் கண்காட்சி, சினிமா விழா, பாரம்பரிய குத்து சண்டை நிகழ்ச்சி, சர்க்கஸ் என, பத்து நாட்களும் தொடர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.நிறைவு நாளான, அக்டோபர் 6ம் தேதி பாரம்பரியமான சம்பு ஜவாரி நடக்கிறது. அன்றைய தினம் அலங்கரித்த யானையில் சாமுண்டீஸ்வரியை, தங்க அம்பாரியில் வைத்து அரண்மனையில் இருந்து, பன்னி மண்டபம் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். இந்த ஊர்வலத்தில், யானைகள், குதிரைகள் அணி வகுப்பு இடம் பெறும். முப்படை வீரர்களும் செல்வர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், சாதனையாளர்களும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சாதனை வாகனங்களும் பங்கேற்கும். இதை காண, கர்நாடகாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மைசூருவில் குவிந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar