திருப்பரங்குன்றம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2016 12:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், உறியடி விழா, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் சிறப்பு நிகழ்வாக முளைப்பாரி எடுக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.