Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாயக்கன்பேட்டையில் உறியடி உற்சவம் ... தேவிபட்டினம் நவபாஷாணம் உண்டியல் வசூல் ரூ.74 ஆயிரம் தேவிபட்டினம் நவபாஷாணம் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகள் கரைப்பது எப்போது?
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலைகள் கரைப்பது எப்போது?

பதிவு செய்த நாள்

03 செப்
2016
11:09

திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் சிலைகளை, நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில், 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை கரைக்க, ÷ பாலீசார் அனுமதி அளித்து உள்ளனர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, திருவள்ளூர்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகளை வைப்பவர்களுக்கு போலீசார் வழங்கி உள்ள அறிவுரைகள்:
* ஏழு அடி உயரத்திற்கு மிகாமல் சிலைகளை அமைக்க வேண்டும்
* போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* ஒலிபெருக்கியை விழா நாளன்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்க அனுமதியில்லை
* களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்
* பொதுமக்களுக்கு, போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் சிலைகள் வைக்கப்பட வேண்டும்
* எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் சிலைகள் அருகே வைக்கக் கூடாது
* கொட்டகை அமைக்காமல், தகர கூரை அமைக்க வேண்டும்
* விநாயகர் சிலைகளை, வரும் 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை நீர்நிலைகளில் கரைக்கலாம். இவ்வாறு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar