Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பால் வடியும் வேப்பமரம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர்கோயிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2016
12:09

ஆர்.எஸ்.மங்கலம், :ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. இக்கோயிலில் சதுர்த்தி விழா ஆக., 27ல் கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்ம, மயில், யானை, ரிஷப வாகனங்களில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 4.30 மணிக்கு சித்தி,புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தமிழகத்தில் இரு தேவியருடன் விநாயகருக்கு திருமணம் நடக்கும் ஒரே கோயில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் மட்டும் தான் என்பதால் திருக்கல்யாண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசிப்பார்கள். விழாவின் தொடர்ச்சியாக நாளை தேரோட்டம், செப்.,5ல் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar