Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த முகம் என்றும் மறக்காது! லேசா... லேசா...!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிள்ளையாரின் தாத்தாக்கள் யார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2016
04:09

ஒருவருக்கு அம்மாவின் அப்பா, அப்பாவின் அப்பா என இரண்டு தாத்தாக்கள் இருப்பார்கள். பிள்ளையாரின் அம்மா பரமேஸ்வரி, தகப்பனார் பரமேஸ்வரன் இருவருமே பிறப்போ முடிவோ இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் பூமியில் பிறப்பெடுத்து அவதாரமாக வரும் போது தாத்தா, பாட்டிகள் எல்லாம் வந்து விடுவார்கள். அவ்வகையிலே சிவனுக்கு தாய், தந்தை இல்லை. அம்மா பூமியில் பல அவதாரங்கள் எடுத்தவள். அதில் முக்கிய அவதாரம் அவள் இமவான் (இமயமலை அரசன்) மகளாகப் பிறந்தது. அவளுக்கு எத்தனை பெயர் இருந்தாலும் பார்வதி என்ற பெயர் தான் எல்லாருக்கும் தெரிந்தது. பர்வதத்தின் (மலை)மகள் என்பதே பார்வதி என்றானது.இதனால் தான் மலைமகள் என்ற சிறப்பு பெயரும் வந்தது. எனவே பிள்ளையாருக்கு தாய் வழி பாட்டனார் இமவான் இருக்கிறார். ஆனால், தந்தை வழியில் பாட்டனாரே இல்லை. விநாயகருக்கு ப்ரவரம்(அறிமுகம்) சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் இந்த தகவல் இருக்கிறது. மாதா மஹ மஹாசைலம், மஹஸ்தத் அபிதாமஹம் என்ற வரிகள் மூலம் இதை அறியலாம். இதற்கு அம்மா மலையின் மகள் என்றும், அப்பா அபிதாமஹம் எனப்படும் தந்தையே இல்லாதவர் என்றும்பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar