மதுரை மாவட்டம், திருமங்கலம் பேரையூர் அருகில் மந்தக்கரை கிராமத்து ஏரிக்கரையில் உள்ள சிவசக்தி, வலம்புரி விநாயகர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இச்சிலை பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. திருமணத் தடை நீக்குபவர், பிள்ளைப் பேற்றை அருள்பவர் இவர் என்கிறார்கள், பக்தர்கள்.