Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்ணாடம் பகுதியில் விநாயகர் ... நெல்லிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு பூஜை! நெல்லிக்குப்பம் ஆதிபராசக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 செப்
2016
06:09

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 6 ம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், அனுக்ஞை, கணபதி ேஹாமம் நடந்தது. மாலை 5.00 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், முதல்கால யாகபூஜை, இரவு 9.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 7ம் தேதி காலை 6.00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, திரவியஹூதி, பூர்ணாஹூதி, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, உபசாரம், தீபாராதனை நடந்தது. 8 ம் தேதி காலை 5.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடிசந்தானம், ஸபர்சாஹூதி, திரவியாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை, 9.00 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு, 10.30 மணிக்கு முத்தாலம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar