நெல்லிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2016 06:09
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் அவதார பெருமங்கள விழாவை முன்னிட்டு மழைவளம், உலக அமைதி,மனித நேயம் மேம்படவும் பூஜைகள் நடந்தது.