Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் காலபூஜை சிறப்பு வழி ... ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பெருவிழா! ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

09 செப்
2016
11:09

மந்தாரக்குப்பம்: விநாயகர் சதுார்த்தியையொட்டி, மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில்  திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன், 13 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபட்டனர். அவர்களுக்கு குங்குமம், ஜாக்கெட் துணி, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று 9ம் தேதி விநாயகருக்கு 1,008 கொழுக்கட்டைகள் வைத்து விசேஷ பூஜை செய்து, மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, ஊர்வலமாக விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு நெய்வேலி பெருமாள் கோவில் குளத்தில் கரைக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இந்து முன்னணியினர், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar