Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் ... சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை! சரநாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்த ஆண்டும் வெள்ளம் உறுதி : பதற வைக்கும் பஞ்சாங்க தகவல்!
எழுத்தின் அளவு:
இந்த ஆண்டும் வெள்ளம் உறுதி : பதற வைக்கும் பஞ்சாங்க தகவல்!

பதிவு செய்த நாள்

24 செப்
2016
10:09

கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும், தமிழகத்தில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2015 இறுதியில் கொட்டித் தீர்த்த கனமழை, பல மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அதேபோல, இந்த ஆண்டும், புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆற்காடு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், வாட்ஸ் ஆப்பில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் சொல்வது என்ன?

அக்., 2016 முதல், 2017 ஜன., வரையிலான காலகட்டத்தில், கோவை, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உடுமலை மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளில், நில நடுக்கம் ஏற்படும். புரட்டாசி, கார்த்திகை மாதங்களில், பெரு மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்; தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி, கட்டடங்கள் சேதமாகும். அக்., 7ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, இலங்கை மற்றும் அந்தமான் மட்டுமின்றி, தமிழகத்தில், ராமேஸ்வரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அக்., 15ல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன், நில நடுக்கமும் ஏற்படும்; நவ., 3, முதல், சென்னையில் பலத்த மழை பெய்யும். நவ., 6ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; எப்போதும் இல்லாத அளவில், பலத்த புயல் வீசும். நவ., 13ல், முக்கிய அணைகள் நிரம்பி வழியும். நவ., 17ல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்படும். டிச., 4ல், வெள்ளத்தால், மதுரை பாதிக்கும்; டிச., 10 முதல், சென்னையில், ஒரு வாரம் மழை கொட்டும்; தாம்பரம் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar