Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
108 விநாயகர் கோயிலில் நட்சத்திர ... அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுகும்மிடிப்பூண்டி கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2016
12:09

கும்மிடிப்பூண்டி: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலின் குளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி அம்பிகை சமேத பாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தெற்கு பகுதியில், பரந்து விரிந்த குளம் ஒன்று உள்ளது. நோய் தீர்க்கும் அமிர்த தீர்த்தம் என, ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் அந்த குளம், முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது; குளத்தை சுற்றியுள்ள பகுதியில், குடியிருப்புகளின் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குளத்தின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உள்ள புதர்களை அகற்றி, நான்கு பக்கமும் குளத்தை சுற்றி வர வழி ஏற்படுத்தி, தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி நிர்வாகமும், இந்து அறநிலைய துறையும் இணைந்து செயல்பட்டு, ஆன்மிகம் வளர்த்த கோவில் குளத்தை காக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar