Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... மேல்மலையனூரில் அமாவாசை உற்சவம்: வீடியோ வாகனம் மூலம் நேரடி ஒளிபரப்பு! மேல்மலையனூரில் அமாவாசை உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

28 செப்
2016
11:09

திருவள்ளூர் : விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், இன்று, மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பிரமாண்டமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று, மூலவருக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு துவங்கியது. பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. பின், வடை மாலை சார்த்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar