கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.துர்க்கா தேவிஓம் துர்க்காயை நமஓம் மகா காள்யை நமஓம் மங்களாயை நமஓம் அம்பிகாயை நமஓம் ஈஸ்வர்யை நமஓம் சிவாயை நமஓம் க்ஷமாயை நமஓம் கௌமார்யை நமஓம் உமாயை நமஓம் மகாகௌர்யை நமஓம் வைஷ்ணவ்யை நமஓம் தயாயை நமஓம் ஸ்கந்த மாத்ரே நமஓம் ஜகன் மாத்ரே நமஓம் மகிஷ மர்தின்யை நமஓம் சிம்ஹ வாஹின்யை நமஓம் மாகேஸ்வர்யை நமஓம் திரிபுவனேஸ்வர்யை நமலெட்சுமி ஸ்ரீதேவிஓம் மகாலக்ஷ?ம்யை நமஓம் வரலெக்ஷ?ம்யை நமஓம் இந்த்ராயை நமஓம் சந்த்ரவதனாயை நமஓம் சுந்தர்யை நமஓம் சுபாயை நமஓம் ரமாயை நமஓம் ப்ரபாயை நமஓம் பத்மாயை நமஓம் பத்மப்ரியாயை நமஓம் பத்மநாபப் ப்ரியாயை நமஓம் சர்வ மங்களாயை நமஓம் பீதாம்பரதாரிண்யை நமஓம் அம்ருதாயை நமஓம் ஹரிண்யை நமஓம் ஹேமமாலின்யை நமஓம் சுபப்ரதாயை நமஓம் நாராயணப் பிரியாயை நமசரஸ்வதி தேவிஓம் சரஸ்வத்யை நமஓம் சாவித்ர்யை நமஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஓம் ஸ்வேதா நநாயை நமஓம் ஸுரவந்திதாயை நமஓம் வரப்ரதாயை நமஓம் வாக்தேவ்யை நமஓம் விமலாயை நமஓம் வித்யாயை நமஓம் ஹம்ஸ வாகனாயை நமஓம் மகா பலாயை நமஓம் புஸ்தகப்ருதே நமஓம் பாஷா ரூபிண்யை நமஓம் அக்ஷர ரூபிண்யை நமஓம் கலாதராயை நமஓம் சித்ரகந்தாயை நமஓம் பாரத்யை நமஓம் ஞானமுத்ராயை நம