கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. காமாட்சி - காஞ்சிபுரம் (காமகோடி பீடம்), 2. மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்), 3. பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் (சேது பீடம்), 4. அகிலாண்டேஸ்வரி - திருவானைக்கா (ஞான பீடம்), 5. அபீதகுஜாம்பாள் - திருவண்ணாமலை (அருணை பீடம்), 6. கமலாம்பாள் - திருவாரூர் (கமலை பீடம்), 7. பகவதி - கன்னியாகுமரி (குமரி பீடம்), 8. மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்தி பீடம்), 9. மகாகாளி - திருவாலங்காடு (காளி பீடம்), 10. பராசக்தி - திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்), 11. லலிதா - திருஈங்கோய்மலை (சாயா பீடம்), 12. விமலை, உலகநாயகி - பாபநாசம் (விமலை பீடம்), 13. காந்திமதி - திருநெல்வேலி (காந்தி பீடம்), 14. பிரம்மவித்யா - திருவெண்காடு (பிரணவ பீடம்), 15. தர்மசம்வர்த்தினி - திருவையாறு (தர்ம பீடம்), 16. திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் (இக்ஷீபீடம்), 17. மகிஷாசுரமர்த்தினி - தேவிபட்டினம் (வீர சக்தி பீடம்), 18. அபிராமி - திருக்கடையூர் (கால பீடம்).