Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக் குடத்தில் புனித நீர்! ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறப்பு : புதிய மேல்சாந்தி தேர்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
10:10

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்தது. வரும் 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Default Image
Next News

நேற்று மாலை 5.30-க்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான நெய்யபிஷேகம். உதயாஸ்மனபூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், களபாபிஷேகம் போன்ற பூஜைகள் நடைபெற்றது. 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் வரும் 20-ம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு அஷ்டபந்தனகலசம் நடக்கிறது. 21-ம் தேதி இரவு பத்து மணி வரை நடைதிறந்திருக்கும். 20, 21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது.

வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு புதிய மேல்சாந்தி தேர்வு இன்று காலை 7.30-க்கு கோயில் முன் நடைபெற்றது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  21-ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக இம்மாதம் 28-ம் தேதி மாலை நடை திறக்கும். 29-ம் தேதி இரவு பத்து மணிக்கு அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar