Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் ...  திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை  திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அம்பாள் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
 உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அம்பாள் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
10:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி அர்ச்சனையும் நடந்தது.


உடுமலையில் நுாற் றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். கடந்த, 8ம் தேதி, அம்மன் சூலத்தேவர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், சூலத்தேவருடன், மகா சக்தி மாரியம்மன் தம்பதி சமேதரராக, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருவிழாவில், நேற்று காலை, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், ஸ்ரீ லலிதா திரிசதி அர்ச்சனையும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் அம்பாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், குட்டை திடலில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் செட்டியார்குளத்தெரு-வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக சித்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar