Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதி வேண்டி நடை பயணமாக வந்த ... சாய்பாபா கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க வழக்கு ஆவணங்கள் கோரும் உயர்நீதிமன்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க வழக்கு ஆவணங்கள் கோரும் உயர்நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

22 அக்
2016
11:10

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கில், ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை), மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தெப்பக்குளத்தை பாதுகாக்க மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கோயில் நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என 2011 ல் மனு தாக்கல் செய்திருந்தார். இதனடிப்படையில் நீதிபதிகள் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்றனர்.

எதிர்மனுதாரரான டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் அனைத்து சிறு வியாபாரிகள் நலச் சங்கத்தினர்,ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளோம். கடைகளுக்கான குத்தகைக் காலம் முடிந்துவிட்டதால், கடைகளை காலி செய்து, ஏன் எங்களிடம் ஒப்படைக்கக்கூடாது? என விளக்கம் கோரி கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது, என மனு செய்தனர். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அக்.,24 க்கு ஒத்திவைத்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar