Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வரம் தரும் துள்ளுமாரியம்மன் ... கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க வழக்கு ஆவணங்கள் கோரும் உயர்நீதிமன்றம் கூடலழகர் பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி நடை பயணமாக வந்த துறவி
எழுத்தின் அளவு:
உலக அமைதி வேண்டி நடை பயணமாக வந்த துறவி

பதிவு செய்த நாள்

22 அக்
2016
11:10

திருப்புவனம்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துறவி அபிராமதாஸ் தியாசிஜி அக்21., காலை நடை பயணமாக திருப்புவனம் வந்திருந்தார்.

ரிஷிகேசில் "ராமானந்தம் துறவி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வரும் இவர் இதுவரை ஐந்து முறை புனித பயணம் மேற்கொண்டு யாத்திரை ஸ்தலங்களை கடந்து வந்துள்ளார். உலக அமைதி வேண்டியும், நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் பாதயாத்திரை மேற்கொள்ளும் இவர் உடுத்தியிருக்கும் துணி, மாற்றுத்துணி தவிர வேறு எதையும் கொண்டு செல்வதில்லை. பாதயாத்திரை மேற்கொண்டுள்ள இவருக்கு 78 வயதாகிறது. வழியில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றை மட்டும் அருந்தி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்புவனம் வந்துள்ளார். அபிராமதாஸ் தியாசிஜியிடம் பயணத்தின் நோக்கம் குறித்து கேட்ட போது, இயற்கை உணவு வகைகளையே பயன்படுத்த வேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை பின்பற்ற வேண்டும், இயற்கையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தி 2013 மார்ச் 11ல் ரிஷிகேஷில் பயணத்தை துவக்கியதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar