Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருநீர்மலை ரங்கநாதர் கோவில் தெப்ப ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு ேஹாமம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு பூஜை!

பதிவு செய்த நாள்

24 அக்
2016
11:10

ஆத்தூர்: ஆறகளூரில், தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் அருகே, ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், உன்மத்தர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், கால பைரவர் உட்பட, எட்டு பைரவர் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், தேய்பிறை அஷ்டமியொட்டி, காலபைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உட்பட, 16 வகை அபிஷேக பூஜை நடந்தது. இரவு, 9:00 மணியளவில், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், சேலம், விழுப்புரம், ஈரோடு, கோவை உட்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர்.

அதேபோல், ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிராதேவி கோவிலில், நேற்று காலை, 11:00 மணியளவில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக, உலக நன்மை மற்றும் மழை வேண்டி, வற்றல் மிளகாய், மூலிகை கொட்டி, சிறப்பு யாக பூஜை நடந்தது. மதியம், 2:00 மணியளவில், பிரித்தியங்கிராதேவி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar