Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்டிகையன்று இயேசு செய்தது என்ன? இறைவனை நேசியுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இளமையில் நல்ல பழக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
03:10

குழந்தைகள் கருவில் இருக்கும் போதே, நல்ல பழக்கங்களை ஒரு தாயும், தந்தையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மேற்கொண்டால், அந்த குழந்தை மிக நல்ல பழக்கங்களுடன் வளரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். ஆனால் இக்காலத்தில் நற்பழக்கங்களை சில பெற்றோரே கடைபிடிப்பதில்லை. வியன்னா நாட்டில் சிக்மண்ட் பிராட் என்ற மனநல மருத்துவ நிபுணர் இருந்தார். அவரை சந்தித்த ஒரு பெண்மணி, குழந்தைகளுக்கு எப்போது முதல் நற்பழக்கங்களை கற்றுத்தர வேண்டும்,” எனக் கேட்டார்.“உங்கள் குழந்தையின் வயது என்ன?” என டாக்டர் கேட்டபோது, “ஐந்தாகிறது” என்றார் அப்பெண்மணி. “உடனே வீட்டுக்கு ஓடுங்கள். ஐந்து ஆண்டுகளை ஏற்கனவே வீணடித்தது போதும். வீட்டுக்குச் சென்ற உடனேயே பயிற்சியை துவக்கி விடுங்கள்,” என்றார் டாக்டர். “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதனை விடாதிருப்பான்,” என்கிறது பைபிள் வசனம். இளமையில் கற்றுத்தரும் பழக்கமே முதுமையிலும் விடாதிருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar