பூட்டிய கோவிலில் வெளியே நின்று வணங்கினால் பலனுண்டா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 04:10
சன்னிதியில் திரை போட்டிருந்தாலும் கதவு சாத்தியிருந்தாலும் தரிசனம் செய்வது கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் பூட்டிய கோவில் வழியே செல்ல நேரிடும்போது செருப்பைக் கழற்றி விட்டு ஒரு நிமிடம் நின்று வணங்கிச்செல்வது சிறப்பான விஷயம். போகும் காரியமும் நல்லபடியாக நடக்கும். ராஜகோபுரம், விமானங்கள் உள்ள கோவில்களாக இருந்தால் அவற்றை வணங்கிச் செல்லுங்கள்.