கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்ணலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 04:10
அதை உணவு என்று குறிப்பிடாதீர்கள். பிரசாதம் என்று எண்ணிப்பாருங்கள். அதிலும் பக்தர்கள் மனமார கொடுப்பது விசேஷமானது. எந்தக் குறையும் கிடையாது. தாராளமாக வாங்கி சாப்பிடலாம்.