Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாவாடியில் சிறப்பு யாகம்: திரளான ... திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது! திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்: காப்புகட்டிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
05:10

பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் சுவாமிகளுக்கு காப்புகட்டுதல் நடந்தது. பக்தர்களும் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர்.

Default Image
Next News

மூன்றாம் படைவீடான பழநியில் அக்.,31 முதல் நவ.,6 வரை கந்த சஷ்டிவிழா நடக்கிறது. விழாவில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. அதேநேரத்தில் பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர். இதைப்போலவே திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் முருகப் பெருமானை வழிப்பட்டு ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் நவ.,5ல், திருக்கல்யாணம் நவ.,6ல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar