Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய ... சங்கமேஸ்வரர் கோவிலில் தற்காலிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.16.07 லட்சம் பக்தர்கள் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2016
11:11

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 16.07 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு, தமிழகம் மட்டும் அல்லாமல், பல்வேறு மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக, உண்டியலில் தங்கம், வெள்ளி நகை மற்றும் பணத்தை காணிக்கை செலுத்துகின்றனர். அந்த காணிக்கையை, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை திறந்து, அறநிலையத்துறை கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சூரியநாராயணன், ரமேஷ், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நேற்று காலை, 10:00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அதில், 16 லட்சத்து, 7,373 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. மேலும், நான்கு கிராம் தங்கம், 39 கிராம் வெள்ளி நகையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar