கார்த்திகையில் வரும் ஐந்து நட்சத்திரங்களில் நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படும்.
நாயன்மார் சிறப்பு நட்சத்திரம் நாள் மெய்ப்பொருள்நாயனார் பக்தன் வேடத்தில் கொல்ல வந்தவனையும் காப்பாற்றியவர் உத்திரம் நவ.23 ஆனாயநாயனார் புல்லாங்குழலில் நமசிவாய மந்திரத்தை இசைத்து சிவனை வழிபட்டவர் அஸ்தம் நவ.24 மூர்க்கநாயனார் சூதாடி கிடைத்த பணத்தை சிவனடியார்களுக்கு அளித்தவர் மூலம் டிச.1 சிறப்புலிநாயனார் சிவனடியார்களுக்கு உணவும், பொருளும் அளித்தவர் பூராடம் டிச.2 கணம்புல்லநாயனார் தலைமுடியைத் திரியாக்கி விளக்கு எரித்தவர் கார்த்திகை டிச.12