சுவாமிக்கு ரூபாய், காய்கறிகளால் அலங்காரம் செய்வது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2016 03:11
ஆனிமாதம் பவுர்ணமியில் பழங்கள், காய்கறிகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யவேண்டும் என ஸூக்ஷமாகமம் மாஸாபிஷேக விதிபடலத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் நமக்கு கடவுள் அருளியிருக்கிற காய்கறிகளால் நன்றி செலுத்தும் முகமாக இது செய்யப்படுகிறது. ரூபாய் நோட்டு என்பதை காகிதமாக பார்க்கக்கூடாது. அதைக்கொடுத்தால் தான் தங்கத்தை வாங்கமுடியும். எனவே ஸுவர்ணபுஷ்பமாகக் கருதி அவற்றாலும் அலங்கரிக்கலாம்.