Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புகழ்பெற்ற தஞ்சாவூர் ராஜராஜன் சதய ... சபரிமலை மகரவிளக்கு: குமரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நர்த்தன விநாயகர் அபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2016
12:11

ராசிபுரம்: பட்டணம் அருகே, நர்த்தன விநாயகருக்கு பிரதிஷ்டை மற்றும் அபிஷேக விழா நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, பட்டணம் பொன்மலையில் உள்ள நர்த்தன விநாயகருக்கு பிரதிஷ்டை மற்றும் கலச புனித நீர் அபிஷேக விழா, வரும், 11ல் நடக்கிறது. முன்னதாக, 10ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கும் விழாவில், இரவு, 9:00 மணிக்கு முதல் கால யாக பூஜையில் கணபதி ஹோமம் வளர்க்கப்படுகிறது. இரவு, 11:00 மணிக்கு நர்த்தன விநாயகர் பிரதிஷ்டை நடக்கிறது. மறுநாள், அதிகாலை, 2:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 5:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, 6:00 மணிக்கு யாக சாலையில் இருந்து, மகா கலச புறப்பாடு நடந்து, புனித கலச நீர் அபிஷேகம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar