Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூபாய் நோட்டு பிரச்னையால் ... சபரிமலையில் வழிபாடு கட்டணம் அதிகரிப்பு: படிபூஜை கட்டணம் 75 ஆயிரமாக உயர்வு! சபரிமலையில் வழிபாடு கட்டணம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் களபபூஜை: அலைமோதும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2016
05:11

சபரிமலை: சபரிமலையில் பக்திபூர்வமாக நடைபெற்ற களபபூஜைக்கு பின்னர் களபம் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது.

Default Image
Next News

இந்த நாட்களில் அதிகாலை 3.15 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெறும். இதனால் ஐயப்பனின் விக்ரகத்தில் ஏற்படும் சூட்டை தணிப்பதற்காகவும், ஐயப்ப சைதன்யத்தை (சக்தி ) அதிகரிப்பதற்காகவும் களபபூஜை நடத்தப்படுகிறது.  இந்த பூஜை பக்தர்களின் வழிபாடாக நடத்தப்படுகிறது. பூஜிக்கப்பட்ட பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு அதற்கு தந்திரி பூஜைகள் நடத்துகிறார். அதனை மேல்சாந்தி கையில் ஏந்திய படி தந்திரி மற்றும் தேவசம் அதிகாரிகளுடன் கெட்டி மேளம் முழங்க கோயிலை வலம் வருகின்றனர். பின்னர் ஸ்ரீகோயிலுக்குள் கலசம் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணமாக ஆறாயிரம் ரூபாய் சபரிமலை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். களபாபிஷேகத்துக்கான சந்தனம் உள்ளிட்ட பொருட்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

அலைமோதும் பக்தர்கள்:
மண்டல காலம் பூஜைக்கு நடை திறந்த பின்னர் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 18-ம் படியேறிய பின்னர் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
 சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு சத்திரம் பாதையில் கால ... மேலும்
 
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar