Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெய்வங்களான மரங்கள்! தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2016
03:11

கோவில்களில் பூஜையின் போது மணி ஒலிப்பது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரத்தைக் குறிக்கும்விதமாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி ஒலிக்கின்றனர். கோவில் நடை சாத்திய பிறகும் இந்த மணி ஒலிக்கப்படும். இதற்கென தனி பணியாளர் இருக்கிறார். நேரத்தை குறிக்கும்விதமாக அடிக்கப்படும் மணி என்பதால் இதற்கு, நாழிகை மணி என்று பெயர். திருவாரூர் தவிர அனைத்து கோவில்களில் உள்ள சிவன்களும், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜையில் ஒடுங்குவதாக ஐதீகம். இதை ஒட்டி இரவு 10:00 மணிக்கு நடராஜர் சன்னிதியில் அர்த்தஜாம பூஜை மிக விசேஷமாக நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar