Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவதி அம்மன் கோயிலில் குங்கும ... கார்த்திகை சோமவாரம்: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் கோலாகலம்! கார்த்திகை சோமவாரம்: சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிழவன்கோயிலில் மழை வேண்டி சமாராதணை வழிபாடு!
எழுத்தின் அளவு:
கிழவன்கோயிலில் மழை வேண்டி சமாராதணை வழிபாடு!

பதிவு செய்த நாள்

21 நவ
2016
11:11

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிழவன்கோயிலில் மழைவேண்டி சமாராதணை வழிபாடு நடந்தது. வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணையை ஒட்டியுள்ளது கிழவன் கோயில். இங்கு மூலவராக எழுந்தருளிய தர்மசாஸ்தா, துாங்காலக்கிழவனார் வடிவில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி இவருக்கு சமாராதணை விழா நடக்கும். இந்த ஆண்டுவிழா, வத்திராயிருப்பு நடுஅக்ரஹாரம் பஜனை மடத்தில் ஆவாஹன பூஜைகளுடன் துவங்கியது. பக்தர்கள் எடுக்க வேண்டிய பால்குடங்களுக்கு அதிகாலையில் ஆவாஹன பூஜைகள் செய்யப்பட்டது. பூஜிக்கப்பட்ட பால்குடங்களை பக்தர்கள் சுமந்தபடி வீதியுலா சென்றனர். பின்னர் 15 கி.மீ. துாரமுள்ள கிழவனார் கோயிலுக்கு பால்குடங்களுடன் நடந்து சென்றனர்.  கோயிலில் பால்குடங்களுக்கு மீண்டும் பூஜைகள் நடந்தது. சாஸ்தா, பேச்சியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள், பஜனை வழிபாடு நடந்தன. பின்னர் அருள்வாக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்து ஹைஸ்கூல் சத்திரம் கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar