திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. மகா சுதர்சன ஹோமம் முடிந்து உற்சவர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பக்தி இன்னிசை நடந்தது.