Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவிலில் இ - உண்டியல்: காணிக்கை ... சேதுக்கரையில் வானர சேனைகள் அமைத்த பாறை பாலம் சேதுக்கரையில் வானர சேனைகள் அமைத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 நவ
2016
10:11

அழகர்கோவில்: அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை சோம வார விழா திங்கட்கிழமை தோறும் நடக்கிறது. நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. காலையில் மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. சஷ்டி மண்டபத்தில் மாலையில் 1008 சங்கு களால் ’ஓம்’ வடிவில் அமைக்கப்பட்டு, நுாபுரகங்கை தீர்த்தம் நிரப்பப்பட்டன. யாகசாலை பூஜை நடந்தது. பூஜை முடிந்த பின் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த தங்கக் குடம் மற்றும் சங்குகளில் வைத்திருந்த தீர்த்தம் மூலம் உற்சவர் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar