Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோகநாதர் கோவிலில் காலபைரவருக்கு ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிலம் மீட்பு திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

23 நவ
2016
12:11

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன்கோவில் மண்டல பூஜை, ஆறாட்டு விழா, பெருமாள் கோவிலில் இன்று நடக்கிறது; இன்று மாலை, புதிய ரதத்தில் சுவாமி எழுந்தருளி, திருவீதி  உலா  நடைபெறவுள்ளது. காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், 57ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த,  16ல் துவங்கியது. கொடியேற்றம், 108 சங்காபிஷேகம், பகவதி சேவை, நவ கலச அபிஷேகம் என, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி ஆறாட்டு விழா மற்றும் ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. வழக்கமாக சுவாமி ஆறாட்டு உற்சவம்,  பவானி கூடுதுறையில் நடைபெற்று வந்தது. இந்தாண்டு, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில், இவ்வைபம் நடக்கிறது. கங்கை, யமுனா, காவிரி நதிகளின் தீர்த்தம், வெட்டி வேர், பன்னீர், பச்சைக்கற்பூரம் உள்ள மூலிகைகள், குளத்தில் கலக்கப்பட்டு, சுவாமி ஆறாட்டு  உற்சவம், சபரிமலை  பிரதம தந்திரி மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், 2 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து பார்க்கும்  வகையில் ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறாட்டு முடிந்ததும், குஜராத்தி திருமண மண்டபத்தில், அன்னதானம் நடக்கிறது. இந்த உற்சவத்தை தொடர்ந்து, சி றப்பு அலங்காரத்தில் சுவாமி  ஐயப்பன், யானை மீது எழுந்தருளி திருவீதி  உலா நடப்பது வழக்கம். இம்முறை, புதிய ரதத்தில் சுவாமி எழுந்தருளுகி றார். மாலை, 6:00 மணிக்கு, பஞ்ச வாத்தியங்கள், வாண வேடிக்கை முழங்க, ஈஸ்வரன் கோவிலில் இருந்து, சுவாமி ஊர்வலம் துவங்குகிறது.  நொய் யல் பாலம், கோர்ட் வீதி, மேம்பாலம் என  முக்கிய ரோடுகள் வழியாக சென்று, ஐயப்பன் கோவிலை அடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar