Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் ... ஞானத்தால் வரும் சுகம் நிரந்தரமானது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாஸ்தா கோவில் டிச. 5ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2016
12:11

அவிநாசி: திருமுருகன்பூண்டி  ஸ்ரீசாஸ்தா ஐயப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா, டிச., 5ல் நடைபெறவுள்ளது. திருமுருகன்பூண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, சாஸ்தா ஸ்ரீ ஐயப்பசாமி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, டிச., 5ம் தேதி, காலை, 6:30 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் நடைபெறுகிறது. அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், திருமுருகநாத சுவாமி கோவில் அர்ச்சகர்கள் முன்னிலையில், விழா நடைபெறுகிறது. முன்னதாக, டிச., 3ல் காலை, 6:00 மணி முதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை; மாலை, 5:30 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கிறது. 4ல் காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்; மாலை, 5:30 மணிக்கு மேல், மூன்றாம் கால யாகபூஜை, விநாயகர் பூஜை, கண் திறப்பு பூஜை  உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. வரும், 5ல் காலை, 5;30 மணிக்கு மேல், விநாயகர் பூஜை, புண்யாகம், கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.  கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பா சேவா அறக்கட்டளை, அவிநாசி ஸ்ரீ சாய்பாபா மந்திர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar