கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவபெருமானுக்கு யஜுர்வேதம் தலையாகவும், அதன் மத்தியிலுள்ள ஸ்ரீருத்ரம் முகமாகவும், ஸ்ரீருத்ரத்தின் நடுநாயகமாகவுள்ள பஞ்சாட்சரம் கண்ணாகவும், பஞ்சாட்சரத்தின் மத்தியிலுள்ள சிவ என்னும் இரு எழுத்துகள் கண்மணியாகவும் விளங்குகின்றன.