Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துவங்கியது சவேரியார் ஆலய விழா: டிச. ... கம்பராஜபுரம் கோவிலில் அகழாய்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பனுக்கு இ.காணிக்கை சன்னிதானத்தில் தேவசம்போர்டு வசதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
12:11

சபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் காணிக்கை போட சில்லறை இல்லாமல் சிரமப்படுவதை தவிர்க்க இ -காணிக்கை வசதியை தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது.இதற்காக சன்னிதானத்தின் இடது புறம் சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு ஸ்வைப்பிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் தொகையை காணிக்கையாக செலுத்தலாம். டெபிட் கார்டு மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாயும், கிரெடிட் கார்டு பயன்படுத்தி குறைந்த பட்சம் ஒரு ரூபாயும் காணிக்கையாக செலுத்தலாம். அனைத்து பேங்குகளின் கார்டுகளையும் இங்கு பயன்படுத்தலாம். இவ்வாறு காணிக்கை செலுத்தும் போது கிடைக்கும் இரண்டு சிலிப்புகளில் ஒன்றை அதனருகே இருக்கும் உண்டியலில் போடவேண்டும். கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே இ- காணிக்கை செலுத்த முடியும். இவ் வசதியைதேவசம் போர்டுடன் இணைந்து தனலெட்சுமி பேங்க் இதை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar