Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனபத்ரகாளியம்மன் கோவிலில்ரூ.9 ... கோதண்டராமர் கோயிலில் ஏகாதசி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோக பைரவர் சம்பக சஷ்டி விழா நவ.30ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
12:11

திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர்கோவில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா நவ.,30ல் துவங்குகிறது. திருத்தளிநாதர் கோவிலில் யோக நிலையில் அமர்ந்துள்ள பைரவருக்கு கார்த்திகையில் 6 நாட்களுக்கு சம்பக சஷ்டி விழா நடைபெறும். இந்தாண்டு நவ.,30ல் துவங்கி டிச.,5ம்தேதி வரை நடைபெறும். தினசரி இருவேளைகளில் யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாக மண்டபத்தில் காலை 9 மற்றும் மாலை 4.30 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். யாகம் துவங்கி பூர்ணாகுதி, அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாக் குழுவினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar