தவிர்க்க முடியாத சூழலில் நேர்த்திக் கடனை மற்றவர்கள் மூலம் நிறைவேற்றலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2016 04:11
அர்ச்சனை, அபிஷேகம், உண்டியல் காணிக்கை போன்ற சில விஷயங்களை பிறரைக் கொண்டு செய்வதில் தவறில்லை. முடி காணிக்கை, மாவிளக்கு போன்றவற்றை கால தாமதமானாலும் நாம் தான் செய்ய வேண்டும்.