வைதீக சடங்குகளில் கையில் தர்ப்பை அணிந்து கொள்வதன் நோக்கம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2016 04:11
பவித்ரம் என்றால் புனிதம் என்பது பொருள். வைதீக சடங்குகளை செய்யும் கைகள் புனிதமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தர்ப்பையால் ஆன பவித்ரம் (மோதிரம் போன்றது) விரலில் அணிவிக்கப்படுகிறது.