Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நினைத்தாலே போதும்! (மகான் காஞ்சிப் ... அம்மா குமதி! பிள்ளை சுமதி!!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாடகருக்கு பச்சைக்கல் மோதிரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
04:11

சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர் காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் பலமுறை பாடும் வாய்ப்பை பெற்றவர். இவர் சங்கீதகலாநிதி ஆர்.வேதவல்லி அம்மாவின் குருநாதர். சங்கீத ஞானத்துடன் ஜோதிடத்திலும் தேர்ச்சி பெற்றவர். ஒருமுறை இவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்ததில், சனி தசை முடிந்து புதன் தசை வரவிருப்பதை அறிந்தார். புதனுக்குரிய ராசிக்கல்லான பச்சைக்கல் மோதிரம் அணிந்தால் நல்லது என்று தன் சிஷ்யை வேதவல்லியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காஞ்சிமடத்தில் பாடுவதற்கான அழைப்பு ஐயருக்கு வந்தது.  அதை விருப்பமுடன் ஏற்று பங்கேற்றார். அவரது இசைத் திறமையைப் பாராட்டிய பெரியவர்  நினைவுப்பரிசாக பச்சைக்கல் மோதிரம் ஒன்றை வழங்கி கவுரவித்தார்.  சற்றும் எதிர்பாராத வெங்கட்ராம ஐயர் தன் சிஷ்யை வேதவல்லியிடம்,  வேதா! நான் என்ன வாங்க வேணும் என நினைச்சேனோ, அதை  பெரியவா இதோ எனக்கு அனுக்ரஹம் பண்ணியிருக்கார் என்று சொல்லி மோதிரத்தைக் காட்டி கண்ணீர் பெருக்கினார். பக்தனின் மனம் அறிந்து அருள்வதில் காஞ்சிப் பெரியவருக்கு நிகர் வேறு யாருமில்லை. – காரை சங்கரா

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar