Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடகருக்கு பச்சைக்கல் மோதிரம்! யானை தந்தம் போல மதிப்பு மிக்கது எது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மா குமதி! பிள்ளை சுமதி!!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
04:11

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த அவளது தோழியும் பணிவிடைக்காரியுமான மந்தரை, கைகேயியிக்கு துர்போதனை செய்து அவளது மனதை மாற்றி பட்டாபிஷேகத்தை தடுத்தாள். பரதனுக்கு பட்டம் சூட்டியதோடு ராமனைக் காட்டுக்கும் அனுப்பினாள். இதற்குக் காரணம் கைகேயிக்கு  இருந்த குமதி தான். குமதி என்றால் கோணல் புத்தி. ஆனால் கைகேயியின் மகன் பரதனோ சுமதி கொண்டவனாக இருந்தான். சுமதி என்றால் நல்ல புத்தி என்று பொருள்.  நாடாள விரும்பாத அவன், ராமனின் அன்புக்கு கட்டுப்பட்டவனாக இருந்தான். தெளிந்த சிந்தனையும், நல்ல புத்தியும் கொண்டவன் பரதன் என்று வால்மீகி ராமாயணம்  போற்றுகிறது. தினமும் வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சுமதி (நல்லபுத்தி) உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar