Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய்பாபா பிறந்தநாள் விழா முதல்வர் நலம் பெற வேண்டி 1,008 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலமரத்து சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
12:11

மோகனூர்: தொட்டிப்பட்டி ஆலமரத்து சித்தி விநாயகர் கோவிலில், வரும், 5ல் கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த தொட்டிப்பட்டியில், ஆலமரத்து சித்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபி?ஷக விழா, வரும், டிசம்பர், 5ல் கோலாகலமாக நடக்கிறது. முன்னதாக, கணபதி ?ஹாமம், நவக்கிரக பூஜை, தீபாராதனை, பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாக பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 5ல், அதிகாலை, 4:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, கோபுரகலசத்துக்கும், ஆலமரத்து சித்தி விநாயகர், செல்லாண்டி அம்மனுக்கு மகா கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடக்கிறது. அதையடுத்து, சிறப்பு அலங்காரம், சுவாமி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar