Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிம்மபுரிஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு ஈரோடு வழியே ரயில்கள்: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
12:11

ஈரோடு: சபரிமலைக்கு, சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் டிச., 2, 9 தேதிகளில் காலை, 4:20 மணிக்கு ஈரோடு வருகிறது. திருப்பூர், கோவை, பாலக்காடு மார்க்கமாக கொல்லம் செல்கிறது. இதேபோல் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் டிசம்பர், 4, 11 தேதிகளில் ஈரோடுக்கு, 00:45 மணிக்கு வருகிறது. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை செல்கிறது. சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தால் கூட்ட நெரிசல் இன்றி சபரிமலைக்கு சென்று வர முடியும். ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால், மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar