Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெ.நா.பாளையம் பெருமாள் கோவிலில் ... திருவீதி உலாவில் பயன்படுத்தும் திருக்குடைகள்: மாட வீதியை வலம் வந்து கோவிலுக்கு சென்றது திருவீதி உலாவில் பயன்படுத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் சாய்பாபா கோவில் ஆண்டு விழா பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் சாய்பாபா கோவில் ஆண்டு விழா பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 டிச
2016
12:12

திருப்பூர்: திருப்பூர், வாலிபாளையம் சாய்பாபா கோவில், 4ம் ஆண்டு விழா நிகழ்ச்சி டிச.,2 துவங்கியது. டிச.,3 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடக்கிறது.

திருப்பூர், வாலிபாளையம் யுனிவர்சல் ரோட்டில், திருப்பூர் ஸ்ரீஷீரடி சாய் பீடத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சாய்பாபா கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் நடந்து மூன்றாண்டு நிறைவடைந்து, 4ம் ஆண்டு துவக்க விழா சிறப்பு பூஜைகள் , நேற்று துவங்கின. ஆண்டு விழா பூஜையினை ஷீரடி மந்திர் தலைமை குருக்கள் பண்டிட் திகம்பர் பாலசாகீப் குல்கர்னி தலைமையில் குருக்கள் குழுவினர் நடத்தினர்.

முன்னதாக, கோவிலில், கணபதி பூஜை, கலச பூஜை, மாத்ருக பூஜை, நவகிரக பூஜை, ஐஸ்வர்ய கலச பூஜை ஆகியன நடந்தன. தொடர்ந்து சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. மாலை தூப ஆரத்தியும், ஜெண்டை மேளத்துடன், சாய்பாபா புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. அதன்பின், பாண்டியன் நகர் சவுடேஸ்வரியம்மன் பஜனை குழுவின் சாய் பஜனை நடந்தது. பின், சிறப்பு ஆரத்தியுடன் முதல் நாள் விழா நிறைவடைந்தது. டிச.,3 இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக காலையில் சிறப்பு காகட் ஆரத்தி, 1008 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் வேள்வி பூஜைகள் நடக்கிறது. பிற்பகல் சிறப்பு அலங்காரம் மற்றும் ஆரத்தியும் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலை சிறப்பு ஆரத்தியை தொடர்ந்து ஷீரடி மந்திர் தலைமை குருக்கள் ஆசியுரை, அதையடுத்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar