Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் சாய்பாபா கோவில் ஆண்டு ... வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் மழையிலும் மக்கள் தரிசனம் வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவீதி உலாவில் பயன்படுத்தும் திருக்குடைகள்: மாட வீதியை வலம் வந்து கோவிலுக்கு சென்றது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவீதி உலாவில் பயன்படுத்தும் திருக்குடைகள்: மாட வீதியை வலம் வந்து கோவிலுக்கு சென்றது

பதிவு செய்த நாள்

03 டிச
2016
12:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், சுவாமி திருவீதி உலாவில் பயன்படுத்தப்படும் திருக்குடைகள், மாட வீதியை வலம் வந்து, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் பத்து நாட்கள் காலை, இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

வீதி உலாவில், தினமும் வெவ்வேறு வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, வாகனத்தில் பயன்படுத்தப்படும் திருக்குடைகள், 14 மற்றும் 20 தொம்பை (வாகன அலங்காரத்தில் தொங்க விடப்படும் அலங்கார துணி) ஆகியவை சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கம் சார்பில் கொண்டு வரப்பட்டது. இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் அவை செய்யப்பட்டு, டிச.,2 அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, திருக்குடைகள், மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar