Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்ரமணிய ஷோடச நாமாவளியில் ஓம் ... வீட்டில் பூஜை செய்வது எப்படி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிகாலையில் எழுந்தால் அழகான கணவர் வருவார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2016
05:12

திருமால் தனக்கு கணவராக அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதம் பாவை நோன்பு. இதற்காக அவள் அதிகாலையில் தோழியருடன் நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிபுத்துõரை    ஆயர்பாடியாகவும்,  தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் வீடான வடபத்ரசாயி கோவிலுக்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்த்தாள். இந்த விரதத்தை கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4:30 மணிக்கு நீராடி, தினமும் ஒரு பாடல் வீதம் திருப்பாவையை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக மார்கழி முதல்நாள், மார்கழி திங்கள் மதி நிறைந்த என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். இப்படியே தினமும் ஒரு பாடல் வீதம் படிக்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுõத உள்ளிட்ட பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ துõவி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த, அழகான கணவன் அமைய அருள் செய்வாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar