சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தொண்டரடிபொடியாழ்வார் டிச.28 புதன்நாயன்மார் குருபூஜை!மார்கழியில் வரும் ஐந்து நட்சத்திரங்களில் நாயன்மார்களுக்கு குருபூஜை நடத்தப்படும்.நாயன்மார் சிறப்பு நட்சத்திரம் நாள்இயற்பகை நாயனார் சிவபக்தரின் விருப்பத்திற்காக மனைவியையே விட்டுத்தர முன்வந்தவர் உத்திரம் டிச.28 மானக்கஞ்சாறர் மகளின் தலைமுடியை அறுத்து அடியவருக்கு அளித்தவர் சுவாதி டிச.24 சாக்கிய நாயனார் கல்லை மலராகக் கருதி சிவனை பூஜித்தவர் பூராடம் டிச.29 வாயிலார் நாயனார் மனக்கோவிலில் சிவனை வழிபட்டவர் ரேவதி ஜன.5 சடைய நாயனார் சுந்தரரைப் பிள்ளையாகப் பெறும் பேறு பெற்றவர் திருவாதிரை ஜன.11