Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெளிகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் ... சங்கமேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ.9.66 லட்சம் சங்கமேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ.9.66 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்கோட்டை கால பைரவருக்கு அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
ஊத்துக்கோட்டை கால பைரவருக்கு அஷ்டமி பூஜை

பதிவு செய்த நாள்

09 டிச
2016
12:12

ஊத்துக்கோட்டை: கால பைரவருக்கு நடந்த அஷ்டமி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது கால பை ரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் அஷ்டமிநாளில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடை பெறும். நேற்று முன்தினம் இரவு, அஷ்டமி தினத்தை ஒட்டி, மூலவர் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைநடந்தது. பின், சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்­காரம் மற்றும் மகா தீபாராதனைநடந்தது. இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar