Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தந்திரி அன்பளிப்பு தொகை உயர்வு : ... மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்மேடு பாதையில் வனக்காவலர்கள் ரோந்து பணி அதிகரிப்பு : பக்தர்கள் பயணிப்பதில் கட்டுப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2016
12:12

சபரிமலை: சபரிமலை செல்லும் புல்மேடு பாதையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனக்காவலர்களின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பயணிப்பதில் மீண்டும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக வரும் பாதையில் காலை நேரத்தில் பெரும்பாலும் யானை கூட்டம் நிற்கிறது. தகவல் அறிந்து வனக் காவலர்கள் அந்த இடத்துக்கு வந்து யானைகளை உள்காட்டுக்குள் அனுப்பு கின்றனர். இவ்வாறு யானை நிற்கும் தகவல் தெரிந்தால் சத்திரத்தில் இருந்து காலையில் பக்தர்களை அனுப்புவதிலும் தாமதம் ஏற்படுகிறது. காட்டு விலங்குகள் இல்லை என்ற தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சத்திரத்தில் இருந்து புல்மேட்டுக்கு பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர். சத்திரம், சீதைக்குளம், ஜீரோபாயின்ட், தாவளம், உப்புபாறை, உரக்குழி ஆகிய இடங்களில் வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தகவல் வந்த பின்னர்தான் பக்தர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். காட்டு யானைகளை காணும் போது, அதை அலைபேசிகளில் படம் எடுக்க முயலும் போது ஆபத்தும் ஏற்படுகிறது என்பதால் பக்தர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளனர். இந்த பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் வனத்துறையால் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar