Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை பகவதியம்மன் கோயில் ... அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன் தி.மலையில் பரணி தீபம் ஏற்றம்! அண்ணாமலையாருக்கு அரோகரா’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலை பாதையில் டிராக்டர்களுக்கு கட்டுப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2016
01:12

சபரிமலை: பக்தர்களின் பாதுகாப்பை கருதி சபரிமலை பாதையில் டிராக்டர்களின் வேகம் குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் டிராக்டர் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு வரை பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருட்கள் தலை சுமடாகவும், கழுதை மீதும் ஏற்றி செல்லப்பட்டு வந்தது. கழுதைகளால் பக்தர்களுக்கு சிரமமும், கழுதை சாணத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சுவாமி ஐயப்பன் ரோடு அமைக்கப்பட்ட பின்னர் டிராக்டர்கள் ஓட தொடங்கியது. கரடுமுரடான ரோட்டில் டிராக்டர் செல்வது சிரமமாக இருந்த நிலையில் இந்த ரோடு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் போடப்பட்டது. இதனால் டிராக்டர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வந்து செல்கிறது. கான்கீரிட் போடுவதற்கு முன்னால் ஒரு நாளில் ஒரு டிராக்டர் ஐந்து முறை சன்னிதானம் வந்து சென்றால் இப்போது 15 முறை வந்து செல்கிறது. பொருட்கள் தடையின்றி வந்ததால் கழுதைகள் முழுமையாக தடை செய்யப்பட்டது.

தற்போது பக்தர்கள் திரும்பி செல்ல சுவாமி ஐயப்பன் ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. டிராக்டர்கள் வேகமாக செல்வதால் பக்தர்கள் செல்வதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார்கள் வந்த நிலையில் டிராக்டர்களின் வேகம் மணிக்கூருக்கு ஐந்து கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று முதல் காலை ஒன்பது மணி
வரையிலும், மாலை நான்கு முதல் இரவு 10 மணி வரையிலும் டிராக்டர் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மிக அத்தியாவசிய தேவகளுக்கு தடை செய்யப்பட்ட நேரத்திலும் பாதுகாப்புடன் டிராக்டர்கள் இயக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar